வெள்ளரிப்பழம் அமோக விற்பனை

img

106 டிகிரியை தாண்டியது வெப்பநிலை பேராவூரணியில் வெள்ளரிப்பழம் அமோக விற்பனை

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயிலடியில் ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்து பயணிப்பது வழக்கம்.